இடைத்தேர்தலுக்குப் பிறகு தி.மு.க ஆட்சி?

டைத்தேர்தலுக்குத் தயாராகும் இருபது தொகுதிகளில் பதினோரு தொகுதிகளில் இப்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் நிலைமை யாருக்குச் சாதகமாக/பாதகமாக இருக்கும் என்று பார்த்தோம். மிச்சமுள்ள ஒன்பது தொகுதிகளின் நிலவரம் இங்கே. இவற்றிலும் பெரும்பான்மையான தொகுதிகளின் நிலவரம் தி.மு.க-வுக்கே சாதகமாக இருக்கின்றன. இதை தி.மு.க-வுக்கான ஆதரவு என்று கருதுவதைவிட, ஆளும்தரப்பு மீதான அதிருப்தி என்று கொள்ளலாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick