ஐடியா அய்யனாரு!

.பி.எஸ்-ஸின் சொந்த மாவட்டமான தேனியில் ‘எடப்பாடியார் பேரவை’ உதயமாகியிருக்கிறது. ஏற்கெனவே அ.தி.மு.க-வில் எடப்பாடி அணி, பன்னீர் அணி, தினகரன் அணி, திவாகரன் அணி, பப்பிம்மா தீபா அணி, தீபா கணவர் அணி, கார் டிரைவர் அணி என்று டிசைன் டிசைனாக அணிகள் உருவாகியிருக்கின்றன. இதில், ‘இன்னொரு புது அமைப்பா’ என்று விசாரித்தால் இதென்ன அதிசயம் என்பதுபோல உள்ளே பல அமைப்புகள் அனானிமஸாக இயங்குவது தெரியவந்திருக்கிறது. அனானிமஸ் என்பதால் கண்ணால் காண முடியாது; காதால் கேட்க முடியாது. மீறி லாஜிக் கேட்டால் கற்பனை என்று சமாளித்துக் கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick