கூவத்தூரை மிஞ்சும் கொழும்பு!

ரே நாட்டில் இரு பிரதமர்கள் என்ற அரசியல் அநாகரிகம் அரங்கேறியிருக்கும் இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் நடக்கும் கூத்துக்கள் அந்த நாட்டின் அரசியல் இறையாண்மையைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick