ஆஹான்

நீரை. மகேந்திரன்
மத்திய அரசு - ரிசர்வ் வங்கி மோதல் முற்றிக்கொண்டிருக்கிறது. உர்ஜித் படேல் பதவி விலக உள்ளதாகவும் தகவல் வெளியாகின்றன. பணவீக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்துவதில் பெரு முனைப்புகள் இல்லாத சூழலே நிலவுகிறது. அடுத்தடுத்த நாட்களில் இந்தியப் பொருளாதாரம் பெரும் சுழலில் சிக்க வாய்ப்புள்ளது. எல்லாவற்றுக்கும் ரிசர்வ் வங்கிதான் காரணம் எனப் பழி போடுவதற்கு ஏதுவாகக் காய்கள் நகர்த்தப்படுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick