மிஸ்டர் மியாவ்

பிக் பாஸ் முதல் சீசனின் அப்பா ஸ்தானத்தில் இருந்து தன் திருமணத்தை நடத்திவைக்க வேண்டும் என்று நடிகை சுஜா வரூணி, கமலிடம் கேட்டதற்கு அவரும் ஓகே சொன்னார். வரும் நவம்பர் 19-ம் தேதி நடக்கவிருக்கும் தன் திருமணத்தின் முதல் அழைப்பிதழை கமலிடம் கொடுத்துள்ளார் சுஜா.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்