மீனவர் உயிர் குடிக்கும் புதிய கப்பல் வழித்தடம்! | Sagar Mala project - Junior vikatan | ஜூனியர் விகடன்

மீனவர் உயிர் குடிக்கும் புதிய கப்பல் வழித்தடம்!

ரையில் பசுமை வழிச்சாலை, பெட்ரோலியக் குழாய்களைப் பதிப்பது என விவசாயிகளின் பிரச்னைகளுக்கே இன்னும் தீர்வு காணப்படவில்லை. அதற்குள் சாகர்மாலா திட்டத்தின்கீழ் கடலில் கரையோர மீனவர்களின் கடல்பரப்பில், சர்வதேச கப்பல்களுக்கான வழித்தடத்தை அனுமதித்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதாக மத்திய அரசுமீது குற்றச்சாட்டை எழுப்புகிறார்கள் கன்னியாகுமரி மீனவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick