அ.தி.மு.க அலுவலகம் திறக்கப்படாத மர்மம்... பதவி பறிப்பு சென்டிமென்ட் காரணம்?

குத்தறிவு அரசியல் வளர்ந்த தமிழகத் தில்தான் சென்டிமென்ட் பார்க்கும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். அரியலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க-வுக்காகச் சொந்தமாக மாவட்ட அலுவலகம் கட்டும் பணிகள் தொடங்கியதுமுதல் மாவட்டச் செயலாளர்களாக இருந்தவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன. இதனால், 90 சதவிகிதப் பணிகள் முடிவடைந்தும் கூடக் கட்டடத்தைத் திறக்காமல் சென்டிமென்ட் பயத்தில் பதறிக்கொண்டிருக்கிறார்கள் அரியலூர் அ.தி.மு.க-வினர்.

‘இது என்ன கலாட்டா’ என விசாரித்தோம். அதே நேரத்தில், ‘அ.தி.மு.க-வினர் திறக்காவிட்டால், அ.ம.மு.க சார்பில் கட்டடத்தைத் திறப்போம்’ என்று தினகரன் அணியினர் வேகம் காட்டுகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick