மிஸ்டர் மியாவ்

சாய் பல்லவி நடிப்பில் ‘என்.ஜி.கே’, ‘மாரி 2’ ஆகிய படங்கள் வெளிவரக் காத்திருக்கின்றன. தெலுங்கில் சர்வானந்துடன் ஒரு படத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார். தொடர்ந்து, புதிய படத்தில் ராணா டகுபதிக்கு ஜோடியாக நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங் நடிப்பில் உருவாகும் ‘ஜிப்ஸி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இந்தியா முழுக்கப் பயணம் செய்யும் இளைஞனின் கதை என்பதால், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick