ஹைதராபாத் இணைப்புக்கு உதவிய ஓமந்தூரார்!

சிலை வைக்க வலுக்கும் கோரிக்கை...

ந்தியச் சுதந்திரத்துக்குப் பின்னர் ஹைதராபாத் சமாஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்ததற்கு முக்கியக் காரணமாக இருந்தவர்களில் அன்றைய சென்னை மாகாண முதல்வர் ஓமந்தூர் ராமசாமி குறிப்பிடத்தக்கவர். எனவே, படேலுக்கு சிலை வைத்ததுபோல ஓமந்தூர் ராமசாமிக்கும் சிலைவைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ரெட்டியார் சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick