தாமரைச் சின்னத்தில் ராஜபக்சே குடும்பம்! | Current Political Status of Sri Lanka - Junior Vikatan | ஜூனியர் விகடன்

தாமரைச் சின்னத்தில் ராஜபக்சே குடும்பம்!

சிங்கள ஜே.வி.பி இயக்கத்தினரைத் துப்பாக்கிகளாலும் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளை முப்படைகளைக் கொண்டும் அழித்த இலங்கை அரசானது, இப்போது கத்தியின்றி ரத்தமின்றி ஜனநாயகத்தைப் படுகொலை செய்துவருகிறது!

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எந்த ராஜபக்சே குடும்பத்தின் துர் ஆட்சி விரட்டப்பட வேண்டும் எனக் கூறி மைத்ரிபால சிறிசேன அதிபர் ஆனாரோ, அதே ராஜபக்சேக்களை அரியணையில் ஏற்ற, நாட்டின் அரசியலமைப்பு சாசனத்தையே காலில் போட்டு அவர் மிதித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick