வாடும் தாமரை... ஓங்கும் கை! - அரையிறுதியில் வெல்லப்போவது யார்?

த்திய மோடி அரசு ஐந்தாவது ஆண்டின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. 2019, மே மாத வாக்கில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, வரவிருக்கும் தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் கடந்த நவம்பர் 12-ம் தேதி தொடங்கியிருக்கும் சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தல் என ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாகக் கருதப்படுகின்றன. இதை, ‘அரையிறுதி ஆட்டம்’ என வர்ணிக்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick