இயற்கை வளத்தை அழிக்க இரவில் ஆய்வா?

னிம வளங்கள் என்ற பெயரில் விவசாய நிலையங்களில் மத்திய அரசு ஆய்வு செய்வதும், அந்த நிலங்களைப் பறித்து விவசாயிகளை நடுத்தெருவில் நிறுத்துவதும் விவசாயிகளைக் கொந்தளிக்க வைக்கிறது. இப்போது, மதுரை அருகே அரிட்டாபட்டியில் டங்க்ஸ்டன் (Tungsten) என்ற அரியவகை கனிமம் இருக்கிறதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்த சம்பவம் விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அரிட்டாபட்டி கிராமத்துக்கு நள்ளிரவில் ரகசியமாக வந்த அதிகாரிகள்  விவசாய நிலங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அதற்கு கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick