ரெண்டாயிரம் ரூபாய்க்கு சேஞ்ச் இல்லையா? | Fake Currency Notes in Virudhunagar - Junior Vikatan | ஜூனியர் விகடன்

ரெண்டாயிரம் ரூபாய்க்கு சேஞ்ச் இல்லையா?

தமிழகத்தை மிரட்டும் கள்ளநோட்டு கும்பல்

விருதுநகர் மூளிப்பட்டி அரண்மனை அருகே ஒரு ஜவுளிக்கடையில் துணிகளை வாங்கிய ஓர் இளைஞர், இரண்டாயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்துவிட்டு மீதித்தொகையைக் கேட்டிருக்கிறார். அந்த ரூபாய் நோட்டை வாங்கிப் பார்த்த கடைக்காருக்கு நோட்டு மீது சந்தேகம். வேறு நோட்டு கேட்டிருக்கிறார். ஆனால், ‘ரெண்டாயிரம் ரூபாய்க்கு சேஞ்ச் இல்லையா?’ என்று கடைக்காரருடன் வாக்குவாதம் செய்துள்ளார் அந்த இளைஞர். அந்த இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், இதை விசாரித்தனர். அந்த இளைஞர்மீது சந்தேகம் வரவே, அவரைக் காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்றார்கள். அங்கிருந்து கிளம்பியதுதான் கள்ளநோட்டு பூதம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick