“அறமற்றுப் பேசும் பழ.கருப்பையா!” - வெடிக்கும் வைகை செல்வன்... | ADMK Spokesperson Vaigaichelvan interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“அறமற்றுப் பேசும் பழ.கருப்பையா!” - வெடிக்கும் வைகை செல்வன்...

“‘சர்கார்’ பட விவகாரம் அ.தி.மு.க தரப்பைக் கொதிக்கவைத்த நேரத்தில், அந்தப் படத்தில் நடித்த பழ.கருப்பையா அ.தி.மு.க மீது வைத்த விமர்சனம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. “கடந்த அ.தி.மு.க ஆட்சியில் எம்.எல்.ஏ பதவியை ஐந்தாண்டுகள் அனுபவித்துவிட்டு, அவருக்கு முகவரி தந்த ஜெயலலிதாவையே இப்போது விமர்சனம் செய்வதற்கு என்ன தகுதி இருக்கிறது?” என்று சீறுகிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள். பழ.கருப்பையா பேட்டிக்கு அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன் அளித்த பதிலடி...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick