ஐடியா அய்யனாரு! | Funny Ideas to Rajinikanth - Junior Vikatan | ஜூனியர் விகடன்

ஐடியா அய்யனாரு!

‘எட்டு எட்டா மனித வாழ்க்கையைப் பிரிச்சுக்கோ’ என்று பாடிய ரஜினியை, தற்போது ‘ஏழு’ எனும் வார்த்தைப் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறது. யார் கண் பட்டதோ, தலைவன் மைக்கின் முன் நின்றாலே மீம்ஸ் க்ரியேட்டர்களுக்கு மிலிட்டரி விருந்தாகிவிடுகிறார். இதிலிருந்து தப்பிக்க அவருக்கு சில ஐடியாக்களைச் சொல்ல அய்யனார் கடமைப்பட்டிருக்கிறான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick