அமெரிக்காவில் பெண்கள் ராஜ்ஜியம்!

மெரிக்க நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் தெரியும். ஆனால், அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக அதிகளவில் பெண்கள் தேர்வான புதிய சாதனையை அறிவீர்களா? அதுவும் எப்படி? கல்விக் கடனையே கட்டி முடிக்காத சாமானிய இளம் பெண் தொடங்கி அமெரிக்கப் பூர்வக் குடிகள், முஸ்லிம்கள், மாற்றுப் பாலினத்தவர் என்று பலதரப்பட்ட பெண்கள் வெற்றி வாகைச் சூடி, அமெரிக்க ஜனநாயகத்துக்குக் கதம்ப மாலையை அணிவித்திருக்கிறார்கள். அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்களின் நம்பிக்கையின் அடையாளமாகக் கருதப்படும் சுதந்திர தேவிக்குக் கிடைத்த உண்மையான அங்கீகாரம் இது! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick