ரணகள ராஜபக்சே! | Current Political Status of Sri Lanka - Junior Vikatan | ஜூனியர் விகடன்

ரணகள ராஜபக்சே!

நாடாளுமன்ற மாண்புகளைத் தூக்கியெறிந்துவிட்டு அடிதடியில் இறங்கிய மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் இலங்கையில் ‘புதிய வரலாறு’ படைத்திருக்கிறார்கள்!

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான மோதல் முற்றியதால், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை திடீர் பிரதமர் ஆக்கினார் மைத்ரி. அதிலிருந்து இரண்டு வாரங்களாக இலங்கை அரசியலில் பல அதிரடித் திருப்பங்கள் அரங்கேறிவருகின்றன. நாடாளுமன்றத்தைக் கலைத்த மைத்ரியின் உத்தரவுக்கு வரும் 21-ம் தேதிவரை இடைக்காலத் தடை விதித்தது, அந்நாட்டு நீதிமன்றம். அதிபர் மைத்ரியின் உத்தரவுக்கு எதிரான மனுக்களை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி உட்பட மூன்று நீதிபதிகள் கடந்த 12-ம் தேதியன்றே விசாரித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick