“பாராட்டியவர்கள்... அரசியலுக்காக விமர்சிக்கிறார்கள்!” - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஜா புயலையொட்டி தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க தலைவர் ஸ்டாலின், அ.ம.மு.க தலைவர் டி.டி.வி.தினகரன், நடிகர் கமல்ஹாசன் உட்பட பலரும் பாராட்டினர். ஆனால், அந்தப் பாராட்டு சில நாள்கள்கூட நீடிக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்வதில் தமிழக அரசு பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதாகப் பல்முனைகளிலிருந்தும் அரசை நோக்கிப் புகார் கணைகள் வீசப்படுகின்றன. இந்த நிலையில்தான், பேரிடர் மேலாண்மைத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick