ஆஹான்

 Vinayaga Murugan
ஜெயலலிதாவின் இறுதி அத்தியாயம் செம்பரம்பாக்கம் பேரழிவிலிருந்து தொடங்கியது. இந்த அ.தி.மு.க அரசின் இறுதி அத்தியாயம், கஜா புயலிலிருந்து தொடங்கும். ஏற்கெனவே வீடு, வாசல், உடைமைகளை இழந்துத் தவிக்கும் மக்களுக்கு நிவாரணம் தராவிட்டாலும் பரவாயில்லை... ஓர் இயற்கை பேரழிவில் பாதிக்கப்பட்டுத் தெருவுக்கு வந்து போராட்டம் செய்யும் மக்களை, தேடித் தேடிக் கைதுசெய்யும் கொடுமை எந்த ஆட்சியிலும் நடந்ததில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick