மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/11/2018)

மிஸ்டர் மியாவ்

தமிழ், தெலுங்கு என பிஸியாக இருக்கும் நடிகை அஞ்சலி, ‘ஆனந்த வைபவி’ என்ற படத்தில் நடிக்கிறார். ராய் லட்சுமியும் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.