“புத்தகத்தைப் பறிமுதல் செய்யும் சட்டத்தை நீக்க வேண்டும்!”

ப்போதுமே புத்தகங்கள் ஏற்படுத்தும் அதிர்வு சமூகத்தில் பெரிது. அந்த வகையில், தமிழர் தேசிய முன்னணி கட்சியின் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய ‘தமிழீழம் சிவக்கிறது’ என்ற புத்தகம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் வெளியிட்ட உத்தரவு சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick