“ஆபரேஷன் கொங்கு!” - தினகரனின் புது வியூகம்

மிழகத்தையே ஆட்சி செய்வது கொங்கு மண்டலம்தான். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அவருக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோரும்தான் முக்கியமான முடிவுகளை எடுக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்படி கொங்கு மண்டலத்தில் ஆளும்கட்சி பவர்ஃபுல்லாக வலம் வரும் நிலையில், அதே கொங்கு மண்டலத்தில் தனக்கென ஒரு பெரிய அரசியல் செல்வாக்கை உருவாக்கும் முயற்சியைச் சத்தமின்றி மேற்கொண்டுவருகிறார் டி.டி.வி.தினகரன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick