மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

மிஸ்டர் மியாவ்

தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்தை கொரட்டாலா சிவா இயக்குகிறார். அதில் அவருக்கு ஜோடியாக நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ‘தேவி 2’, ‘சைரா நரசிம்மா ரெட்டி’, வெங்கடேஷுக்கு ஜோடியாக ஒரு படம் என பிஸியாக இருப்பதால், இப்படத்தில் நடிப்பது குறித்து தமன்னா யோசித்து வருகிறாராம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick