ஐடியா அய்யனாரு! | Funny thinking about ADMK leaders - Junior Vikatan | ஜூனியர் விகடன்

ஐடியா அய்யனாரு!

‘‘ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரும் எதிரிகளைக் களமாடி வென்ற தமிழகத்தின் ஃபிடல் காஸ்ட்ரோ - சே குவேரா’’ என மார்தட்டியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். கேட்கும் நமக்கோ, ‘அதென்ன மாப்பு! கொஞ்சம்கூட வெக்கப்படாம பேசிட்ட’ என்ற கவுண்டமணி டயலாக்தான் நினைவுக்கு வருகிறது.  அ.தி.மு.க-வில் ஃபிடல், சே மட்டுமா இருக்கிறார்கள்? இன்னும் எக்கச்சக்க தலைவர்கள் இருக்கிறார்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick