“இதுதான் கூவத்தூர் ரகசியம்!” - உடைத்துச் சொல்கிறார் உதயகுமார் | Minister R.B.Udhaya Kumar interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“இதுதான் கூவத்தூர் ரகசியம்!” - உடைத்துச் சொல்கிறார் உதயகுமார்

டப்பாடி அரசை விமர்சிப்பவர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமாரை மிஞ்சும் வகையில் ஊடகங்களில் தினசரி பதிலடி கொடுத்து வருகிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். மு.க.ஸ்டாலின், தினகரன், கருணாஸ் என்று அனைவரையும் ரவுண்டு கட்டி விமர்சித்து வரும் உதயகுமார், சமீபத்தில் ‘சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதற்கும் கடுமையாகப் பதில் அளித்துப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணியில் சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கும் அமைச்சர் உதயகுமாரிடம், மதுரையில் எய்ம்ஸ் பற்றிய ஆர்.டி.ஐ அதிர்ச்சித் தகவல், திருப்பரங்குன்றத்தில் டி.டி.வி.தினகரன் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம், கருணாஸ் மிரட்டிவரும் கூவத்தூர் ரகசியம், ஆட்சியாளர்கள்மீது நடிகர் விஜய் வைத்துள்ள விமர்சனம் என எல்லாவற்றைப் பற்றியும் கேள்விகளை முன் வைத்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick