ஆஹான் | Best Status of Twitter and Facebook - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/10/2018)

ஆஹான்

 

rahimgazali
தர்மயுத்தம் ஸ்டார்ட் பண்றோம். இங்கிட்டும் பேசறோம்; அங்கிட்டும் பேசறோம். இங்கிட்டு டீல் ஓகேன்னா முதல்வர்; அங்கிட்டு டீல் ஓகேன்னா துணை முதல்வர். வெறுமனே தர்மயுத்தம் மட்டும் பண்ணிட்டு இருக்கறதுக்கு பதில், எது கிடைச்சாலும் ஓகேதான். செமையா டீல் பேசிருக்காரு ஓ.பி.எஸ். சூப்பர்ல?

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close