ஐடியா அய்யனாரு!

‘அ.தி.மு.க-வுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணையப்போகிறது’ என்று பறக்கும் குதிரையாகச் செய்திகள் பரவுகின்றன. இது நடந்தால் நிச்சயம் எடப்பாடி ஓரங்கட்டப்படுவார். அதன்பின் அவர் என்ன செய்வார்? மாண்புமிகு முதல்வர் இன்னும் பத்துத் தலைமுறைகள் தமிழகத்தை ஆளவேண்டும் என்பதுதான் எங்கள் அவாவும். அதனால் ஒருபக்கம் ஜாலி, ஒருபக்கம் கண்ணீர் என இந்த ஐடியாக்களைப் பகிர்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick