“பத்தாண்டுகள் சிறை போதுமே!” - புதுச்சேரியில் கோரிக்கை வைக்கும் சமூக அமைப்புகள்!

‘‘ஒரு சிறைவாசி மனம் திருந்த ஏழு ஆண்டுகளே போதுமானது என்று காந்தி கூறியிருக்கிறார். அதனால், காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, பத்து ஆண்டுகள் தண்டனை முடிந்த கைதிகளை விடுவிக்க வேண்டும்” என்று புதுச்சேரியில் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றன சில சமூக அமைப்புகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick