மிஸ்டர் மியாவ்

பாலிவுட்டில் பிஸியாக இருந்த நடிகை டாப்ஸி, இப்போது கோலிவுட் பக்கம் திரும்பியிருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு, ‘கேம் ஓவர்’ எனப் பெயரிட்டுள்ளனர். இதை, ‘மாயா’, ‘இறவாகாலம்’ ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்குகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick