“எடப்பாடிக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்!”

சி.பி.ஐ பிடியில் டெண்டர் விவகாரம்

‘‘இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றம் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. ஆனால், வெளிப்படையான, நடுநிலையான, நியாயமான விசாரணையே நீதியை நிலைநாட்டும்’’ என்று தீர்ப்பை வாசித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அந்த நிமிடத்திலிருந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick