ஐடியா அய்யனாரு!

‘மழைக்காலமாக இருப்பதால் இடைத்தேர்தல் நடத்துவது சிரமம். எனவே, அதைத் தள்ளிவைக்கவும்’ என தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. ‘வழக்கமாக பள்ளி, கல்லூரிகளுக்குத்தான் லீவ் விடுவார்கள், இதென்ன இடைத்தேர்தலுக்கே லீவு?’ என்று குழம்பிப்போயுள்ளது அரசியல் வட்டாரம். இதன் பின்னணியில் இன்னும் நிறைய காரணங்கள் உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick