பெரியார் பாசனப் பகுதியில் மீத்தேன் திட்டம்?

அச்சத்தில் பொதுமக்கள்

ணு உலைகள், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் காஸ் என தமிழக மக்களை பயமுறுத்தும் மத்திய அரசின் திட்டங்கள் ஏராளம். அந்தவகையில் மதுரை, சிவகங்கை மாவட்டங்களின் சில கிராமங்களில் ராட்சத இயந்திரங்களால் பூமியில் துளையிட்டதைத் தொடர்ந்து அங்கு மீத்தேன் எடுக்கப்போவதாக தகவல் பரவியது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள், சாலை மறியல் நடத்தி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick