ஆஹான்

முனைவர் ம.குமரவேல்
சபரிமலையின் புனிதம் காக்க இன்று புறப்பட்டுள்ள ஐயப்ப பக்தர்களில் எத்தனை பேர், புயலால் சபரிமலை பாதிக்கப்பட்டபோது சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்?

Sampathkumar Ganesh
‘‘அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன’’ - அமைச்சர் ஜெயக்குமார்
‘‘என்ன திட்டம்?”
“நாங்க அறிவிச்ச திட்டம்...”
“அதான், என்ன திட்டம் அறிவிச்சீங்க?”
“நாங்க ஒரு திட்டம் அறிவிச்சோம்ல... அதுதான்!”

Abdul Hameed Sheik Mohamed
அமைச்சர் ஜெயக்குமார் தாய்லாந்தில் புலியோடு விளையாடும் காட்சியைப் பார்த்தேன். எம்புட்டு பெரிய வீரனையெல்லாம் அந்த அம்மா இருந்த இடம் தெரியாமல் அடக்கி வச்சிருந்தது என்பதை நினைக்கும்போதுதான் மனசு தாங்கலை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick