மிஸ்டர் மியாவ்

கே.வி.ஆனந்த் படத்தின் இரண்டாவது ஷெட்யூலை முடித்த சூர்யா, ‘என்.ஜி.கே’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ளப்போகிறார். இந்தப் படம் டிசம்பர் இறுதியில் ரிலீஸ் ஆகிறதாம்.

ராம்குமார் - விஷ்ணு விஷால் காம்போவில் ‘ராட்சசன்’ வெற்றிபெற்றதையடுத்து, இதே கூட்டணியில் ‘முண்டாசுப்பட்டி 2’ உருவாகப் போகிறது. ராம்குமார், தனுஷை இயக்கும் படத்தை முடித்த பிறகு இந்தப் படம் தொடங்குமாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick