‘‘மணல் கொள்ளையை எதிர்த்தால் சிறை!’’ - கரூர் எமர்ஜென்சி!

ட்சியாளர்களை விமர்சிக்கிற, மணல்கொள்ளையை எதிர்க்கிற பலரையும் பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் தள்ளும் கரூர் காவல்துறையினர் செயல்பாடுகளைக் கண்டு கொதித்துப்போயிருக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

கரூரில் மணல் குவாரியை முற்றுகையிட்டு சிலர் போராட்டம் நடத்தினர். அவர்களை, சமூக செயற்பாட்டாளர் முகிலன் சந்தித்தார் என்பதற்காக அவர்கள்மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது. போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரைப் பற்றிச் செய்தி வெளியிட்டார் என்பதற்காக ஒரு நாளிதழின் இணையதள நிருபரான ஆனந்தகுமார்மீதும் பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு போட்டிருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick