“MeToo-வின் முதல் வெற்றி!” | Metoo campaign - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“MeToo-வின் முதல் வெற்றி!”

ங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை வெளியில் சொல்வது தங்களுக்குத்தான் அவமானம் என்று பல நூற்றாண்டுகளாக நம்பிக்கொண்டிருந்த பெண்கள், ‘நானும் பாலியல் தொல்லையைச் சந்திருக்கிறேன்’ என்று ‘மீடூ’ (#MeToo) ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளங்களில் உரக்கப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இதை சிலர் ஆதரித்தும், சிலர் பாதிக்கப்பட்ட பெண்களையே கொச்சைப்படுத்தியும் கருத்துகளைப் பகிர்ந்துவருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick