“அறுபது லட்சம் அபராதம் அடுக்குமா சாமி?” - கொந்தளிக்கும் மீனவ சமூகம்

ல்லை தாண்டி மீன் பிடித்ததாக, கடந்த ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியைச் சேர்ந்த எட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளது. இவர்களுக்கு தலா 60 லட்சம் ரூபாய் அபராதத்துடன் மூன்று மாதங்கள் சிறை தண்டனையும் விதித்துள்ளது இலங்கை நீதிமன்றம். இது ஒட்டுமொத்த தமிழக மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick