சபரிமலை புயலை சரிக்கட்டவா சரிதா புயல்?

கைது வளையத்தில் உம்மன் சாண்டி...

‘சோலார் புயல்’ சரிதா நாயர் கொடுத்த புகாரின் அடிப்படையில், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மீது வழக்குப் பதிவுசெய்து பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது கேரளக் காவல்துறை. இதனால், உம்மன் சாண்டி எந்நேரமும் கைதுசெய்யப்படலாம் என்ற தகவல்கள் பறக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick