கண்டம் தாண்டி மிரட்டும் கனடா மசூர் பருப்பு!.

மான்சான்டோ நிறுவனத்தை எளிதில் மறந்துவிட முடியாது. ‘‘பி.டி பருத்தி மூலமாக நேரடியாக இந்திய விவசாயிகளை நிலைகுலைய வைத்த அந்த நிறுவனம், இப்போது கனடா நாட்டிலிருந்தே மசூர் பருப்பு இறக்குமதி மூலமாக இந்தியாவுக்குள் பெரும் பாதிப்பை உருவாக்கக் காத்திருக்கிறது’’ என்று எச்சரிக்கிறார்கள் சூழலியல் செயற்பாட்டாளர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick