ஐடியா அய்யனாரு!

ர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய சூடே இன்னும் ஆறவில்லை. அதற்குள் டீசரை வெளியிட்டு அடுத்த புகைச்சலைக் கிளப்பியிருக்கிறார்கள். ஒன்றரை நிமிட டீசரில் முழுக்க முழுக்க அரசியல் குறியீடுகள்தான். அதுவும் நடப்பு அரசியல் தூள்பறக்கிறது. டீசரில் யாரைப் பற்றியெல்லாம் இருக்கிறது என ‘டீகோட்’ செய்துப் பார்த்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick