“ராகேஷ் அஸ்தானாவால் ரஃபேல் விவகாரத்தை காலிசெய்ய முடியும்!”

முன்னாள் சி.பி.ஐ அதிகாரி ரகோத்தமன் பகீர்

பிரதமர் அலுவலகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ அமைப்பின் உயர் அதிகாரிகள் ஊழல் புகார்களால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டிருப்பது நாட்டையே உலுக்கியிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து முன்னாள் சி.பி.ஐ அதிகாரியான ரகோத்தமனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick