ஒதுக்கும் மாவட்டச் செயலாளர்... விலகும் நிர்வாகிகள்! - கரூர் தி.மு.க பஞ்சாயத்து | DMK inter-party issue in Karur - Junior Vikatan | ஜூனியர் விகடன்

ஒதுக்கும் மாவட்டச் செயலாளர்... விலகும் நிர்வாகிகள்! - கரூர் தி.மு.க பஞ்சாயத்து

ரூர் மாவட்டத்தில் இரண்டு தி.மு.க நிர்வாகிகள் பதவியை ராஜினாமா செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம், மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரனின் டார்ச்சர்தான் என்கிறார்கள் தி.மு.க-வினர்.

“கரூர் மாவட்ட தி.மு.க இளைஞரணி அமைப்பாளராக இருந்தவர் அன்பரசன். மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் டார்ச்சரால், பதவி விலகுவதாக நான்கு மாதங்களுக்குமுன் தலைமைக்குக் கடிதம் அனுப்பினார். அந்தப் பதவியில் கரூர் செங்குந்தபுரத்தைச் சேர்ந்த இளவரசு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கேரளாவுக்கு எரிசாராயம் கடத்தி, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர். பலமுறை கட்சி மாறியவர். கரூர் வடக்கு நகரச் செயலாளராக இருந்த கணேசனும், பதவி விலகுவதாக அக்டோபர் 18-ம் தேதி தலைமைக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்” என்றார்கள் நம்மிடம் பேசிய தி.மு.க-வினர் சிலர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick