“அரசியல் என்பது ஒருநாள், இரண்டு நாள் கூத்து அல்ல...” | DMDK Treasure Premalatha Vijayakanth interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“அரசியல் என்பது ஒருநாள், இரண்டு நாள் கூத்து அல்ல...”

வெளுத்து வாங்குகிறார் லேடி கேப்டன்...

ப்போதுமே எனர்ஜியாக இருக்கும் பிரேமலதாவுக்கு பொருளாளர் பிரமோஷன் உற்சாகத்தைக் கூட்டியிருக்கிறது. அதிகாலையிலிருந்தே அவரது அலைபேசி விடாமல் ஒலிக்கிறது. தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, உறுப்பினர்கள் சேர்ப்பு, நிர்வாகிகள் நியமனம், அறிக்கைத் தயாரிப்பு, தேர்தல் பணிகளை முடுக்கிவிடுவது, ஊடகங்களுக்கு பதில் அளிப்பது... கூடவே சமையல், வீட்டு வேலை என ஓய்வின்றி சுழல்கிறார் பிரேமலதா. வாழ்த்துக்கள் சொல்லி அவரைச் சந்தித்தோம்.

“தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொருளாளர் பதவிக்கு திடீரென்று நான் வந்துவிடவில்லை. 2005-ல் கட்சியை ஆரம்பித்தது முதலே கேப்டனுடன் என் அரசியல் பயணம் தொடங்கிவிட்டது. கட்சியில் எனக்கு முக்கியப் பொறுப்பு வழங்கவேண்டும் என்பது தொண்டர் களின் நீண்டகாலக் கோரிக்கை. கேப்டனைப் பொறுத்தவரை எல்லோரையும் போல நானும் ஒரு கட்சி நிர்வாகி. அதனால்தான் 14 வருடங்கள் உழைப்புக்குப் பின்பு இந்தப் பதவியைக் கொடுத் துள்ளார். இந்தப் பதவியின் மூலம் கட்சிக்காகவும் தமிழக மக்களின் நலன்களுக்காகவும் பாடுபடுவேன்” - பொறுப்புடன் பேசுகிறார் பிரேமலதா விஜயகாந்த். அவர் பேட்டியிலிருந்து...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick