எம்.எல்.ஏ-க்களின் சொத்துக்கணக்கு எங்கே? - மறந்துவிட்ட சட்டமன்றத் தீர்மானம்

சாமானிய மனிதர்களின் ஓட்டுகள்தான், அரசியல்வாதிகள் கோடி கோடியாக சொத்துகளைக் குவிப்பதற்கு ஆதாரமாக இருக்கின்றன. ஓட்டு போட்ட மக்களுக்கு, தங்கள் ஓட்டுகளை வைத்து அரசியல்வாதிகள் எவ்வளவு சம்பாதித்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை இல்லையா? அதனால்தான், தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களின் சொத்து விவரங்களையும், தங்கள் குடும்பத்தினரின் சொத்து மதிப்பையும் தாக்கல் செய்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால், பல அரசியல்வாதிகளின் சொத்து விவரங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. ஆனாலும், பல அரசியல்வாதிகள் சொத்து விவரங்களை மறைக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick