‘மெட்ரோ ரயிலுக்காக எங்களை நசுக்காதீங்க!’

கதறும் வியாபாரிகள்

சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் தடத்துக்கான பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இரண்டாம் கட்டமாக மெட்ரோ ரயில் தடம், மாதவரத்திலிருந்து சிறுசேரி வரை அமையவுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட உள்ள நிலையில், ‘மெட்ரோ ரயிலுக்காக எங்களை நசுக்காதீங்க!’என்று கதறுகிறார்கள் சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள். இதற்காகக் கடையடைப்பு போராட்டத்திலும் அவர்கள் இறங்கினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்