காத்திருக்கும் சவால்... டென்ஷனில் அழகிரி! | M K Azhagiri Political Activities - Junior Vikatan | ஜூனியர் விகடன்

காத்திருக்கும் சவால்... டென்ஷனில் அழகிரி!

‘‘ஆலோசனைக் கூட்டத்தை கவரேஜ் செய்ய மீடியாக்கள் வரவேண்டாம்’’ என ஆகஸ்ட் 29-ம் தேதி மு.க.அழகிரி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் வீட்டருகே வந்த ஊடகத்தினர், அழகிரி ஆதரவாளர்களால் விரட்டப்பட்ட சம்பவமும் அன்று நடந்தது. ஐந்தாறு பேருடன் அழகிரி அமர்ந்து ஆலோசனை செய்வது போன்ற புகைப்படம் வெளியானதால் இந்தக் கோபம் என்று சொல்லப்படுகிறது.    செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் தான் நடத்தப்போகும் பேரணிக்காக ஆட்களைத் திரட்ட ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் மதுரையில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்திவரும் அழகிரி, திடீரென ஊடகத்தினர்மீது பாய என்ன காரணம்? அவரின் ஆதரவாளர்களிடம் விசாரித்தோம்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick