“தளபதி ஸ்டாலின்தான் எனக்கு நியாயம் வழங்க வேண்டும்!” | Widow woman Request to Stalin about her House issue - Junior vikatan | ஜூனியர் விகடன்

“தளபதி ஸ்டாலின்தான் எனக்கு நியாயம் வழங்க வேண்டும்!”

பெண் குழந்தைகளுடன் கதறும் ஒரு கைம்பெண்

“எனக்கு 33 வயசுதாங்க ஆகுது. இந்த வயசிலே விதவை ஆகிட்டேன். ரெண்டு பெண் குழந்தைங்கள வெச்சுக்கிட்டு கஷ்டப் படுறேன். வீட்டு வாடகைகூட கொடுக்க முடியல. என் கணவர் கட்டிய வீட்டுக்குள் என்னையும் என் குழந்தைகளையும், என் மாமனார் அனுமதிக்க மாட்டேங்குறார். தி.முக நிர்வாகி ஒருத்தர் என்னை மிரட்டுறார்”  என்று நம் அலுவலகம் வந்து கண்ணீர் விட்டுக் கதறினார் விஜயலட்சுமி.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick