“ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்ததால் பழிவாங்குகிறார்கள்!”

கொந்தளிக்கும் புதுக்கோட்டை விவசாயிகள்

“கல்லணையில் திறந்துவிடப்படும் தண்ணீர், ராஜாமடம் வாய்க்கால் வரை வருகிறது. அங்கிருந்து மொத்தத் தண்ணீரும், வைத்திலிங்கம் எம்.பி-யின் ஏரியாவுக்குப் போகிறது. வாய்க்கால்களை மராமத்து செய்ததாக 11 கோடி ரூபாய்க்குக் கணக்கு காட்டிக் காட்டியுள்ளனர். ஆனால், அப்படி எந்தப் பணியும் நடக்கவில்லை. 300 கன அடி தண்ணீர் திறந்துவிட்டால், கடைமடைவரை தாராளமாகத் தண்ணீர் கிடைக்கும். காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தும், புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை. ஹைட்ரோகார்பன் திட்டத்தை புதுக்கோட்டை மாவட்ட மக்கள் எதிர்த்ததால், இப்படிப் பழிவாங்குகிறார்கள்” என்று கொந்தளிக்கிறார், பிச்சனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick