சட்டமன்றத் தேர்தலுக்காக நடக்கும் விருந்து!

காஞ்சிபுரம் அ.தி.மு.க கலகல

ரப்போகிற நாடாளுமன்றத் தேர்தல் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில், எப்போது வருமோ என்று தெரியாத சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து, தங்கள் பலத்தைக் காட்டும்விதத்தில் பல லட்சங்களைக் கொட்டி குடும்ப விழாக்களை நடத்துகிறார்கள் காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க-வினர்.

செய்யூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வான தனபால் உள்ளிட்ட அ.தி.மு.க-வினர், குடும்ப விழாக்களை நடத்தி அதகளப்படுத்தி வருகிறார்கள். இதுகுறித்து அ.தி.மு.க பிரமுகர் ஒருவரிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்