அனுமதியின்றி தடுப்பூசி முகாம்... அதிர்ச்சியில் அதிகாரிகள்... ஆக்‌ஷனில் ஜூ.வி! | Without permission Vaccination camp in Madurai - Junior Vikatan | ஜூனியர் விகடன்

அனுமதியின்றி தடுப்பூசி முகாம்... அதிர்ச்சியில் அதிகாரிகள்... ஆக்‌ஷனில் ஜூ.வி!

‘தடுப்பூசி போட்டதால் குழந்தை மரணம்’ என மனத்தைப் பதைபதைக்கச் செய்கிற சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாக இருக்கிறது. இந்நிலையில், அரசின் அனுமதி பெறாமல் மதுரையில் ஒரு தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி முகாமை தொண்டு நிறுவனம் ஒன்று நடத்த இருப்பதாக அதிர்ச்சித் தகவல் நமக்குக் கிடைத்தது. உடனடியாகக் களமிறங்கினோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரிடமும் பேசினோம். பல கட்ட முயற்சிகளின் விளைவாக முகாம் நிறுத்தப்பட்டது.

அது பற்றிய ஒரு பரபர ரிப்போர்ட் இது...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick